ஆயர் விருதுகள் 2014 - மதுரையில் நல்ல மழையுடன், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் இருந்த சூழலில் கூட யாதவர் தன்னுரிமைப் பணியகம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை முடித்தது. அரங்கம் நிறைய உறவுகளுடன், அறிவார்த்தமான தகவலுடன், தொன்மையான பதிவுகளை உள்ளடக்கிய சமுகம் என்பதை அறிஞர்கள் பதிவு செய்ய மிக சிறப்பாக நிகழ்ச்சி முடிந்தது. - யாதவர் தன்னுரிமைப் பணியகம்.