Quick Links

Saturday, January 4, 2014

யாதவர்கள்

உலகில் தோன்றிய மனித இனங்களில் முதன்மையானவர்கள் யாதவர்கள் ஆகும். இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், பல்வேறு பெயர்களில் யாதவர்கள் வாழ்கிறார்கள். முதலில் காடுகளில் ஓடிய ஆற்றோரங்களில் வாழத்தொடங்கிய இவர்கள், பின்னர் காடுகளை விட்டு குடிபெயர்ந்து, வெளியே வந்து, ஆற்றுச்சமவெளிகளில் நாகரீகமான நகர வாழ்வினை அமைத்து; ஆடு, மாடுகளை வளர்த்து; அதன்மூலம் வேளாண்மையில் வளர்ச்சிகண்டு; தங்களைப் பாதுகாக்க சிற்றரசுகளை உருவாக்கி; நாளடைவில் பேரரசுகளையும் அமைத்து ஆண்டவர்கள் யாதவர்கள் ஆகும் இந்தியாவிலும் இதிகாசக்காலத்தில் இருந்த பேரரசு யாதவப் பேரசே ஆகும். பங்காளிகள் சண்டையால் பாரதப்போர் நடந்து; பேரரசு அழிந்து, பல்வேறு சிற்றரசு களாக சிதறுண்டு, தென்னாட்டில் தேவகிரியை ஆண்ட யாதவர்களோடு யாதவர்களின் அரசாட்சி அழிந்து விட்டது அல்லது அழிக்கப்பட்டுவிட்டது. இன்று வரை இந்தியாவில் யாதவர்களால் இழந்ததைப் பெறமுடியவில்லை. யாதவர்களால் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ இன்றுவரை ஆக முடியவில்லை.

No comments:

Post a Comment