அனைத்து யாதவ சொந்தங்களுக்கும் வணக்கம்... தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவர்களை புறக்கணித்து வருகின்ற வேளையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து யாதவ சமுதாய தலைவர்களும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று யாதவ சமுதாய வாக்குகளை சேகரித்தால் மட்டுமே நமது சமுதயதிற்கான அங்கீகாரத்தை தமிழ் நாட்டில் பெற முடியும் ...., யாதவ சமுதாயத்தின் வளர்ச்சியை பற்றி உண்மையிலேயே சிந்திக்கின்ற தலைவர்கள் தங்களுக்கு இடையே உள்ள ஈகோ வை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்......,
சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ....,
தலைவர்களுகாக சமுதாயம் இல்லை.
சமுதாயத்திற்காக தான் தலைவர்கள் ....,
தலைவர்களுகாக சமுதாயம் இல்லை.
No comments:
Post a Comment