கோடானு கோடி பக்தர்கள் பல மணி நேரம் காத்துக்கிடந்து, தவமிருந்து திருப்பதி ஸ்ரீவெங்கடேஷ பெருமானை காணத் துடிக்கிறோம். தினமும் அந்த பெருமாள் முதலில் தரிசனம் கொடுப்பது யாருக்கு தெரியுமா..? ஒரு இடையருக்கு.. ஆம் !
தினமும் அதிகாலை 2.30 மணிக்கு தன்னிடம் உள்ள சாவியை கொண்டு கதவை திறந்து பெருமாளின் விஸ்வரூப தரிசனம் செய்வது திரு. சந்நிதி கோலா யாதவ் அவர்களே.!
வேத சாஸ்திரங்கள் ஓதும் பிராமணருக்கு கிடையாது முதல் தரிசனம். Yes, not an archaka.. not a temple official..it’s a Person of Yadava !
இடைக்குலத்தை சார்ந்த ஒரு யாதவருக்கே முதல் தரிசனம் இன்று வரை தொடர்ச்சியாக தொன்றுதொட்டு ..!
ஸ்ரீ வேங்கடேஷே பெருமாள் திருமலையை தேர்ந்தெடுத்த போது அவர் முதலில் தரிசனம் கொடுத்த அந்த யாதவ வம்சாவழியின் தொடர்ச்சியாக இன்று வரை அது நடைமுறையில் உள்ளது.
இது இடைக்குலத்தின் சிறப்பு..!
நன்றி:யாதவர் எழுச்சி இயக்கம்,
திருநெல்வேலி
No co oppration and more action less state and central leaders .
ReplyDelete