யாதவர் பண்பாட்டுக் கல்வி அறக்கட்டளை சார்பில் 2013-2014 கல்வி ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் +2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதக மதிப்பேண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாரட்டி தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் மனித நேயர் டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள் அனைவரும் குடும்பத்துடம் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இடம்: பங்காருகாமாட்சி அம்மன் திருமண மண்டபம், மேலவீதி,தஞ்சாவூர்
நாள்: 16-08-2014 சனிக்கிழமை, மாலை 4:00 மணி
குறிப்பு:
பத்தாம் வகுப்பில் 400
மதிப்பெண்களுக்கு மேலும், பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு
மேலும் 2013-14 ம் கல்வி ஆண்டில் பெற்ற மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியலின் நகல்
10.08.2014 க்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.உரிய
மாணவர்களிடம் தான் பரிசு வழங்கப்படும்
நன்றி
தட்டச்சு வேலை
தாமோதரன் கோனார்
மணி கோனார்
தமிழ்நாடு கோனார் பேரியக்கம்
No comments:
Post a Comment