Quick Links

Thursday, July 10, 2014

திருவண்ணாமலை மாவட்ட யாதவ மக்களுக்கு அறிவிப்பு

ஜுலை 11 முதல் சுகந்திர போராட்ட மாவீரன் அழகு முத்து கோன் விழா பேரணி

புறப்படும் இடம்: யாதவர் திருமண மண்டபம்
நேரம்: காலை 9:00 மணி

அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்

அனுப்பியவர்:ராமமூர்த்தி யாதவ்
படிஅக்ரகாரம் திருவண்ணாமலை மாவட்டம்


No comments:

Post a Comment