Quick Links

Saturday, July 5, 2014

முதல் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா தமிழக அரசு அழைப்பிதழ்

255-வது முதல் விடுதலை வீரர் "அழகுமுத்துக்கோன்" அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தமிழக அரசின் சார்ப்பாக நடக்க உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள், தூத்துக்குடி ஆட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சார் ஆட்சியர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் பல அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்ய உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நாள் : 11/07/2014 காலை : 10 மணி 
இடம் : அழகுமுத்துக்கோன் மணி மண்டபம்



நன்றி !!! யாதவர் தன்னுரிமைப் பணியகம், மதுரை.

No comments:

Post a Comment