“யாதவ மித்திரன்” என்கிற திங்கள் இதழ்(மாத) 1970 ஆண்டு முதல் மதுரையில் இருந்து வெளிவந்திருக்கிறது. "யாதவர் கல்லூரி" வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்த மாத இதழ், ஆசிரியர் அய்யா ரெங்கசாமி அவர்களின் மறைவிற்கு பிறகு வெளிவரவில்லை.“யாதவ மித்திரன்” ஆசிரியர் மற்றும் உரிமையாளர் குடும்பத்தினருடன் கலந்து பேசினோம், அவர்கள் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடவடிக்கைகளை பார்த்து "யாதவ மித்திரன்" இதழை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
44 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" போர்வாளாக வரும் காலங்களில் "யாதவ மித்திரன்" இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்கள் பார்வைக்கு !!!
சபாஷ் கோனாரே...
ReplyDelete