யாதவர் தன்னுரிமைப் பணியகம் 13 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் மாதம், மதுரையில் முதல் முறையாக மிக பிரமாண்டமாக மூன்று விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து அழைப்பின் பேரில் மதுரைக்கு வர இருக்கிறார்கள் அனைவரின் முன்னிலையில் பிரமாண்ட அரங்கில் மூன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம்
தொடர்புக்கு: 0452 4354343



+91-7200671482


விருது பெற்ற புகைப்படங்கள் பதிவு செய்யவும்
ReplyDelete