மாவட்டம் தோறும் வழக்கறினர்களை உருவாக்குவது மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அளித்தால். பள்ளிக்கூடங்கள் திறப்பது அதன் மூலம் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு . குழந்த்தைகளுக்கு சிறந்த கல்விகளை கொடுப்பது . மாவட்டங்களில் கணினி மையங்கள் அமைத்தல் அதன் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்ப்பித்தல் இதன் மூலமாகவும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது . சென்னையில் நம் மக்கள் வேலை விசயமாக வந்து சென்றால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெஸ் வசதியுடன் விடுதி ஓன்று அமைத்தல் மற்றும் அதில் நமது கல்லுரி மாணவாகள் மற்றும் பேஜ்ளர்கள் தங்கும் விதமாகவும் கோகுலம் அருள்தீபம் அலுவலகமும் சேர்ந்து இயங்கும் விதமாக அமைக்க முடியு . பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்டோர்கள் ஆதரவற்ற முதியோகளுக்காண முதியோர் இல்லம். இதில் கணவனால் கைவிடப்பட்டோருக்கும் விதவைகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவது .மாவட்டங்களில் சிறு தொழில்கள் ஆரம்பித்து அதன் மூலம் வேலைவாய்ப்பு. மகளிருக்கான சுய சுதவி திட்டம் .மாற்று திறனாளிகளுக்கு தொழில் தொடங்க 50% கடன் வழங்குவது. இது போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.கூட்டத்தை அதன் அமைப்பாளர்கள்:ஆர்.எம்.கோகுல் யாதவ். மற்றும் எஸ்.பி.தாஸ் யாதவ் .தலைமையிலும் பொருளாளர் .பாண்டியராஜ் யாதவ் . அவர்களின் ஒத்துளைப்பிலும் நடைப்பெற்றது இதில் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களும் கலந்துக்கொண்டு அவரவர்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர் கடைசியாக பிரபல பாடகர் திரு .கல்லாண்ட பெருமாள் அவர்கள் நன்றிவுரை ஆற்றி கூட்டத்தை முடித்து வைத்தார்

சென்னையில் கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்திற்கு முன்பாக சென்னை எழும்பூரில் உள்ள நம் மூப்பாட்டன் மாவீரன் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் திரு அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொது எடுத்தப்படம்
No comments:
Post a Comment