மத்திய அரசின் Ministry of Corporate Affairs துறையில் Public Limited Company வரிசையில் "Non Profitable Organisation" - ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
"வாழ்வை மேன்மைப்படுத்துதல்" என்ற "பொன்மொழியுடன்" இயங்கி வரும் "யாதவர் தொழில் வணிகக் கூடம்" மதுரை மண்டலம், மிகச் சிறப்பாக மூன்று கூட்டங்களை முடிந்துள்ளது, தென்மாவட்டங்களில் இருந்து 400-க்கும் அதிகமான வியாபாரிகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர். தொழில் வணிகக கூடத்தின் மூலம் இனக்கம்மான சூழல் தொழில் புரிபவர்களுக்கு கிடைத்துள்ளது என்று உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக கூறுகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.
மிக விரைவில் "கோவை - மண்டலம்" உருவாக்கப்பட உள்ளது அதனை தொடர்ந்து சென்னையிலும் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
தென் மாவட்டத்தில் தொழில் புரியும் உறவுகள் தங்களுடைய தொழிலை மேம்படுத்த மதுரை மண்டலத்தில் உறுப்பினராக வேண்டும் என்று விருப்பம் மற்றும் ஆர்வமும் இருந்தால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் !!!
திரு.மருதுபாண்டி - அலுவலர்,மதுரை மண்டலம்.
"யாதவர் தொழில் வணிகக் கூடம் / Yadava Chamber of Commerce"
தொலைபேசி எண் : 0452 4354343
நல்ல மனிதரை களத்தில் நிற்க வைத்து வெற்றி பெற செய்யுங்கள் மற்றவர்கள் எதற்கு?
ReplyDeleteகடைசி வரைக்கும் மற்றவர்களை எதிபார்த்து தான் நம் இனம் இருக்க வேண்டுமா?