மதுரையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் தலைவர் (பொறுப்பு) வீரணன் தலைமையில் நடந்தது. செயலாளர் கருப்பணழகு, பொருளாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன்,
சுந்தரராஜன் பேசினர். அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், புதிய
உறுப்பினர்கள், அறங்காவலர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment