திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம் வருகிற 20,21 ம் தேதிகளில் ( சனி மற்றும் ஞாயிற்று கிழமை ) சரஸ்வதி - நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 24 அஷ்டபதிகள், விஷ்னு சகஷ்ர நாம பாராயணம், தோடய மங்களம், குரு கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, டோலோத்சவத்துடன், பகவான் கிருஷ்னர் - ராதா திரு கல்யாண வைபோகத்தில் நீங்களும் கலந்து கொண்டு எம்பெருமான் ஆசி பெற., "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் அன்போடு அழைக்கிறோம். அனைவரும் வருக! வருக!! விழா தொடர்புக்கு: திரு. முகுந்தன் (எ) பத்ரி Cell No: 9150232368.
No comments:
Post a Comment