Quick Links

Monday, September 15, 2014

பூவளத்தூரில் முப்பெரும் விழா


பக்தியும்,வீரமும்,ஆன்மிகமும் ஓங்கிவளர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியம் (பூவை)பூவளத்தூர் கிராமத்தில் அழகிய எழிலுடன் சிறப்புடன் அமைந்து அனைவரையும் காத்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ விஜய கணபதி ,ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் ,ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயங்களுக்கு நூதன அஷ்ட பந்தன விமான ஷம்ப்ரோஷணம் என்னும் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா 15-09-2014 திங்கட்கிழமை சிறப்புடன் நடைபெறுகிறது .

நிகழ்ச்சிக்கு தலைமை வகிப்பவர்கள் :
உயர்திரு, டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் யாதவ் அவர்கள்,
இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் , தமிழ்நாடு யாதவ மகாசபை,சென்னை .
கோகுல கண்ணன் கோவில் கொடிமரம் அடிக்கல் நாட்டி அன்னதானம் வழங்குபவர் :
உயர்திரு, டாக்டர் ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ் அவர்கள்,
சேர்மன்,ஜூப்ளி பிளாட்ஸ் & ஹவுசிங் பிரைவேட் லிமிடேட்,சென்னை.
முன்னிலை :
யாதவ திருமண மஹால் திறந்து வைப்பவர் :
உயர்திரு, மலேசிய.எஸ்.பாண்டியன் யாதவ் அவர்கள் ,
தொழிலதிபர்,தாளாளர்,பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி ,அரசனூர்.
எல்லோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக! அருள் பெறுக!!








இவண்:
மாவீரன் அழகுமுத்து யாதவ் பேரவை ,
மாவீரன் அழகுமுத்து இளைஞர் பேரவை ,
கோகுல மணவ மன்றம்,
பூவளத்தூர்.

No comments:

Post a Comment