தமிழக அரசே தமிழக அரசே நடவடிக்கை எடு!
பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தில் ஒரு பிரச்சனை என்றால் அது தமிழகம் முழுவதும் பரவும் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் இதனை உடனே தவிர்க்க நெல்லை ஆட்டோ ஓட்டுனர் பொன்னையாவை கொலை செய்த அனைவரையும் உடனே கைது செய்யவேண்டும்.
ஆட்டோ ஸ்டாண்டு பிரச்சினையால் பொன்னையா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே கொலை செய்த ஆட்டோ ஓட்டுனர்களை கைது செய்யவேண்டும்.
இல்லையேல் நெல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டம் தமிழகம் முழுவதும் பரவும். நேற்றைய தினமே கொலைசெய்தவர் மற்றும் அவர் உறவினர் வீடு செதபடுதபட்டு அவர்களுக்கு சொந்தமான ஆட்டோ தீயிடப்பட்டு உள்ளது. மேலும் மூன்று அரசு பேருந்து மற்றும் லாரி தாக்காப்ட்டு உள்ளது.
யாதவர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை கட்டுபடுத்த கொலைசெய்தவர்களை உடனே கைது செய்யவேண்டும். இது பெரும்பான்மையாக உள்ள யாதவர் சமுதாயத்தின் கோரிக்கை.
இப்படிக்கு
No comments:
Post a Comment