Quick Links

Thursday, February 26, 2015

நெல்லையில் யாதவர்களை குறிவைத்து தொடர்கொலைகள்

தென் மாவட்டங்களில் தொடரும் கொலைகள் கடந்த 3 மாமாதங்களில் மட்டும் 61 சம்பவங்கள் நடந்துள்ளன அதில் 16 யாதவர்கள்.நெல்லை மாவட்டத்தில் யாதவ சமுதாயத்தை சேர்ந்த பொன்னையா என்ற நபரை மர்ம ஆசாமிகள் சில பேர் வெட்டிக் கொலை செய்தனர். 

வீதிக்கு ஒரு அமைப்பு என்று விளம்பர உலகத்தில் பயணித்துக் 
கொண்டிருக்கும் நம் யாதவ அமைப்புகள்...நெல்லையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தொடர்கொலைகளை கண்டிக்கவும்,குற்றவாளிகளை தண்டிக்கவும் வீதியில் இறங்கி போராட நம் யாதவ அமைப்புகள் முன் வருவதில்லை என்ற ஆழமான கருத்தை இங்கே பதிவு செய்வதோடு(பகிர்வதோடு)...இந்த கொலைச் சம்பவத்தையும், குற்றவாளிகளை பிடிக்க மெத்தனம் காட்டும் போக்கையும் வண்மையாக கண்டிக்கிறோம்.





Via
தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை &
யாதவ சொந்தங்கள் - சவுதி அரேபியா

2 comments:

  1. Please sago idha edit pannunga...devanathan ella stepsum edutharu

    ReplyDelete