கோகுலம் அறக்கட்டளை சார்பில் குருசாமி யாதவ் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடந்தது .இம்முகாமில் டாக்டர்.கமலவாசன் குழுவினர் இரத்தத்தை சேகரித்தனர். இம்முகாமில் 30க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோகுலம் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
கோகுலம் அறக்கட்டளை மாவீரன் குருசாமி யாதவ் பிறந்தநாள் விழா
நன்றி
திரு மணிவண்னன் யாதவ்
தமிழ் நாடு இளைஞர் யாதவ மகாசபை
No comments:
Post a Comment