Quick Links

Wednesday, May 27, 2015

29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:மும்பை யாதவ மகா சபை .மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.

இந்திய மக்கள் கல்வி
முன்னேற்றகழகமும ்,மும்பை யாதவ மகா சபையும் , வரும் 29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், போரட்டம் ,நெல்லை இரயில் நிலையம் முன்பாக 29 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது ஏனென்றால் நமது சமுதாயத்தை சேர்ந்த ரயில்வேதுறையில் பணிபுரிந்த
சங்கரபாண்டி என்பவர் மேலதிகாரியின் சூழ்ச்சியின் சதியால் மின்சாரம்
பாய்த்து படுகொலைசெய்யப்ப ட்டார் .இன்னும் நாம் தூங்கிகிடந்த நிலமை
போதும் பொங்கிஎழுவோம் இதற்க்கு நீதி கிடைக்க வேண்டும். எத்தனை
குருசாமி யாதவ் அய்யப்பன் யாதவ்  நயினார் யாதவை, நாம் இழந்தது
போதும் இனியும் இழக்கக்கூடாது, நெல்லையில்அனைத் து ஊர்களில்
இருந்தும் திரளான இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இன ஒற்றுமையை பாதுகாக்க  ஆர்ப்பாட்டத்தில ் கலந்துகொள்ளுங்க ள்,

மும்பை யாதவ மகாசபை
.மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.

No comments:

Post a Comment