
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Wednesday, May 27, 2015
29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்:மும்பை யாதவ மகா சபை .மற்றும்.இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்.

இந்திய மக்கள் கல்வி
முன்னேற்றகழகமும ்,மும்பை யாதவ மகா சபையும் , வரும் 29ஆம் தேதி நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், போரட்டம் ,நெல்லை இரயில் நிலையம் முன்பாக 29 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது ஏனென்றால் நமது சமுதாயத்தை சேர்ந்த ரயில்வேதுறையில் பணிபுரிந்த
சங்கரபாண்டி என்பவர் மேலதிகாரியின் சூழ்ச்சியின் சதியால் மின்சாரம்
பாய்த்து படுகொலைசெய்யப்ப ட்டார் .இன்னும்...
Tuesday, May 26, 2015
அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவையின் விளம்பரங்கள்
5:52 PM
தாமோதரன் கோனார்
குருபூஜை, புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை
No comments

ஆண்ட இனமே! ஆயர் குலமே! அணி திரண்டு வாரீர் மாவீரர் அழகுமுத்துகோனின் குருபூஜை விழாவிற்கு
நாள் : ஜூலை11
இடம் : கட்டாலங்குளம் தூத்துக்குடி மாவட்டம்
அமைப்பு :
புதுக்கோட்டை மாவட்டம் யாதவா இளைஞர் பேரவை
என்றும் சமுதாய பணியில் ஏஆர்.கண்ணன் யாதவ்
தொடர்புக்கு : 9943055190, 9943055191
...
Monday, May 25, 2015
60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா

60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா" நிகழ்ச்சியை அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள் அந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்ப்பாக சொ.நீலகண்டன், பா.வரதராஜன், ப.கந்தவேலு, பெரி.கபிலன் மற்றும் இரா.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
மூன்று நாள் இடைவிடா மழையிலும் வைரவிழாவில் கேரளா மாநிலம் முழுவதும்...
Saturday, May 16, 2015
தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு யாதவ மகாசபை நிதி உதவி

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் படுகொலை செய்யப்பட்ட பொன்னையா யாதவ் குடும்பத்தினருக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தனது சொந்த நிதியிலிருந்து ஒருலட்சத்து அறுபத்துஓராயிரத்தை (1,61,000) இன்று நெல்லையில் பொன்னையா யாதவ் குடும்பத்தினரிடம் நேரில் வழங்கினார் .திருநெல்வேலி மாவட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் ...