"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Showing posts with label துபாய்-UAE. Show all posts
Showing posts with label துபாய்-UAE. Show all posts

Tuesday, November 17, 2015

அமீரக மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளையின் ஆலோசனைக்கூட்டம்

அமீரக மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளையின் சார்பாக ஆம்புலன்ஸ் சேவைக்காக இரண்டாம் கட்ட விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் வரும் 02.12.2015.புதன்கிழமை சரியாக காலை 11:00 மணிக்கு துபாயின் தலைநகரமான அபுதாபியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது அதனால் அமீரக தலைவா் திரு.K.G.கண்ணன் யாதவ் அவா்கள் அழைக்கிறார்  ....அதனால் நமது அறக்கட்டளையின் போர்படைதளபதிகளே  ..யாதவ சொந்தங்களே அணிதிரள்வோம் அபுதாபி சீமையை நோக்கி...... விழா ஏற்பாடு; T.கோவிந்தராஜ்...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar