காரைக்குடி சுபலட்சுமி மண்டபம் உரிமையாளர் உழைப்பால் உயர்ந்த உத்தமர் அய்யா "சுப்பையா யாதவ் மணிமண்டபம் மற்றும் சிலையை" சுப்ரீம் கோர்ட் நீதிபதி "அய்யா AR லக்ஷ்மணன்" அவர்கள் தொடங்கி வைத்தார்கள், அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் தலைமையில் நடைபெற்றது, அய்யா மலேசிய பாண்டியன் குத்துவிளக்கு ஏற்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 5000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நினைவில் வாழும் "சுப்பையா யாதவ்" அவர்களின் புதல்வர் "சந்திர மோகன்" மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிக சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சிக்கு தேவையான பணிகளை "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" செய்து கொடுத்தது என்பதை பெருமையுடன் பதிவு செய்கிறோம்.யாதவர் தன்னுரிமைப் பணியகம் - காரைக்குடி மற்றும் மதுரை

















+91-7200671482

