"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Showing posts with label கோகுல மக்கள் கட்சி. Show all posts
Showing posts with label கோகுல மக்கள் கட்சி. Show all posts

Thursday, March 3, 2016

கோகுல மக்கள் கட்சியில் போட்டியிட விருப்ப மனு

கோகுல மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் சட்டமன்ற தேர்தலில் கோகுல மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். இந்த...

Friday, February 26, 2016

பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்

கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில இந்திய யாதவ மகாசபையின் துணை தலைவர் சோம் பிரகாஷ் யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:– இந்திய வரலாற்றின்...

Tuesday, February 23, 2016

கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு

கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு தீர்மானம் ...

Friday, February 19, 2016

பிப்.21-இல் கோகுல மக்கள் கட்சி மாநாடு

காஞ்சிபுரத்தில் கோகுலம் மக்கள் கட்சியின் வடக்கு மண்டல மாநாடு வரும் பிப். 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து இக் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கோகுல மக்கள் கட்சியின் முதல் மாநாடு காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்அம்பியில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் அகில இந்திய யாதவ மகா சபையின் துணைத் தலைவர் சோம்பிரகாஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்....

Saturday, January 23, 2016

Dravidian parties asked to give ticket to Yadava candidates

Gokulam Makkal Katchi (GMK), pro yadava political party, demanded dravidian parties to give tickets to people of Yadava caste. A resolution was passed at the cadres meeting of the party held here on Wednesday. The resolution said that for the last 48 years dravidian parties never gave a ticket to a Yadava candidate either in assembly or in lok sabha elections in the...

தேர்தலில் யாதவர்களுக்கு அதிக இடம் வழங்கக் கோகுலம் மக்கள் கட்சி கோரிக்கை

திருவண்ணாமலையில் கோகுலம் மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் செங்கம் கு.ராஜாராம் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செந்தில்வேலவன் வரவேற்றார். கோகுலம் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு யாதவர் மகாசபை பொதுச் செயலர் (பொறுப்பு) எஸ்.வி.சிவபெருமான்...

Saturday, January 16, 2016

சங்ககிரியில் கோகுல மக்கள் கட்சி கிளைத் தொடக்க விழா

கோகுல மக்கள் கட்சி கிளைத் தொடக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்ககிரி அருகேயுள்ள இடையப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர் அந்தக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, சங்ககிரி கிளையை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இடையப்பட்டி ராமச்சந்திரன், சின்னுசாமி, பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர். இ.ஆர்.ராமசாமி, கே.சுப்பிரமணியன் ஆகியோர்...

Monday, July 13, 2015

கோகுல மக்கள் கட்சி சார்பில் இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா

இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தலைமையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காந்தி...

Thursday, July 9, 2015

வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜை:கோகுல மக்கள் கட்சி

சென்னை: வீரன் அழகுமுத்துகோன் 258வது குருபூஜையை முன்னிட்டு, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு கோகுல மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.வீரன் அழகுமுத்துகோனின் 258வது குருபூஜையை முன்னிட்டு நாளை மறுதினம் கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், சென்னை எழும்பூரில் உள்ள அவருடைய சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை...

Tuesday, March 24, 2015

மதுரையில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை அமைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி தலைவர் வற்புறுத்தல்

கோகுல மக்கள் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் N.சரவணன் தலைமை தாங்கினார் S.P.கோனார், M.M.ஸ்ரீதர்,ராஜீகோபிநாத்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் V.C.காந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் M.V.சேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்போழுது...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar