நம் சமுகம் அனைத்து அடையாளங்களையும் உரிமைகளையும் இழந்து வருகிறது நம் சமுகத்தில் இது பற்றி பேச ஆட்கள் இல்லை.
ஒரு நடிகன் நடிகை போட்டவை முக நூல்களில் போடவும் அல்லது தன் போட்டவை போடவும் தான் இன்றைய இளம் இடையர்கள் முட்படுகிறார்கள்.
ஆனால் தன் சமுகத்தின் வரலாறு மறைக்கபடுவதை பற்றி ஒருவர் கூட பேச முயல்வதில்லை.
மறைக்கபடும் வரலாறு 1:
தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்
முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
மனித தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
உலகில் மாந்தன் தோன்றினான் என்று சொல்லப்படும் முக்கிய தியரி
- 'ஆப்பிரிக்காவில் தோன்றி பரவினான்'
- 'லெமூரியாவில் (குமரித்தீவு) தோன்றி பரவினான்'
மனிதன் ஆப்பிக்காவில் தோன்றின்னான அல்லது குமரியில் தோன்றினான என்பது நமக்கு இப்போழுது தேவையில்லை.
M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில் பேராசிரியர் பச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்). மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்கொண்டார். அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார். M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது.
2010 ஜூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.
இதில் என்ன வரலாறு மறைவு என்று நீங்கள் என்னிடம் கேக்கலாம்
அந்த ஆராய்ச்சியில் M130 மரபணு கோனார்களுக்கு உண்டு என்பதை
கண்டறிந்தார்கள் ஆனால் அறிவிக்கவில்லை.
ஒரு நபரை காட்டும் ஆராய்ச்சியாளர்கள் ஏன்
M130 மரபணு உள்ள யாதவரை காட்டவில்லை அவரது புகைபடத்தை வெளியிடவில்லை.
மதுரை சுற்றி உள்ள கள்ளர்களுக்கும் மதுரை யாதவர்களுக்கும் சௌரஷ்டினருக்கும் தான் அந்த M130 DNA உள்ளதாக பிச்சப்பன் தெரிவித்தார்.
ஆனால் நபர்களை அறிவிக்கவில்லை.
இதுவரை யாதவ சமுகத்தை சேர்ந்த ஒருவர் கூட ஒது பற்றி பேசியதாக தெரியவில்லை.இன்னும் திருந்தாத இடையர்குலம் என்று தான் திருந்த போகின்றதோ தெரியவில்லை.
நன்றி
பெ.தாமோதரன் கோனார்
திருவண்ணாமலை