
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Thursday, October 10, 2013
ஆநிரை கவர்தல்

பசுக்களை முதன் முதலில் வீட்டுப் பிராணிகளாக வளர்த்தவர்கள், தெற்காசியாவில் உள்ள இந்தியாவில் வாழ்ந்தவர்கள் என்பதே மரபணு ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபு
பசுக்களை வைத்திருப்பதே செல்வம் என்று நினைத்த மக்கள் வாழ்ந்த நாடு இது.பசுக்கள்தாம் செல்வத்தைத் தருகின்றனஎன்றும் நினைத்த மக்கள் வாழ்ந்த நாடு இது.பசுக்களைப் பற்றியும்,பசுக்கள் தரும் செல்வத்தைப் பற்றியும் பேசும்ரிக்...
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
10:02 AM
தாமோதரன் கோனார்
ஏறுதழுவல், கோன், மஞ்சு விரட்டு, யாதவ மகாசபை, யாதவர், ஜல்லிகட்டு
No comments
கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர். ஆனால், நாளடைவில் நால்வகை நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அந்த...