"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Wednesday, October 14, 2015

ஆயர் குல ஆராய்ச்சியாளர் : நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார்

இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம். முடிந்தவர்கள் உதவவும்.  இணையத்தில் பகிரவும் From             S. Arunachala Kumar yadav             69/25 Kottai Yathavar Main Street            ...

கல்வெட்டை தெய்வமாக வழிபடும் கிராமத்தினர்: பாரம்பரிய நடைபயணத்தில் ருசிகர தகவல்

கி.பி. 14-ம் நூற்றாண்டை சேர் ந்த பழங்கால கல்வெட்டை கிராம மக்கள் தெய்வமாக வழிபட்டு வருவதாக பாரம்பரிய நடை பயணத்தில் தெரிவிக்கப்பட்டது. தானம் அறக்கட்டளை சார்பில் மதுரை அருகே யா.கொடிக்குளம் கிராமத்தில் பாரம்பரிய நடைபயண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் கூறியது: மண் சார்ந்த மரபின் வெளிப்பாடாக நாட்டுப்புறத் தெய்வங்கள் திகழ்கின்றன. வெள்ளைச்சாமி,...

Tuesday, October 6, 2015

திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

திருநெல்வேலியில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில் திங்கள்கிழமை மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. யாதவர் பண்பாட்டுக் கழக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் உயர்கல்வி பயிலும் மாணவிகள் பி. இசக்கியம்மாள், ஏ. ராஜவேணி ஆகியோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தென்மண்டல யாதவ முன்னேற்றச் சங்கத் தலைவர் கே. ராமகிருஷ்ணன், அரிமா வானமாமலை, அமைப்பின் நிர்வாகிகள் காந்திராஜன்,...

Friday, October 2, 2015

கரந்தைத்திணை

ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர்.பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது.புறத்திணைகள் போர்ப்...

Saturday, September 5, 2015

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா(05.09.2015)

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில் கோகுலம் அறக்கட்டளை நரிவிழா தோழர்கள் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம் வழங்கப்பட்டது இதற்க்கான ஏற்ப்பாடுகலை ம.மோகன்ஜீ யாதவ் கு.திருஜீ யாதவ் தலமையில் செய்யபட்டது உறுப்பினர்கள்: மு.சேதுராஜ் யாதவ் க.குருஜீ யாதவ் ஆ.ஜனாஜீ யாதவ் இ.அக்கைக்குமார் யாதவ் இவர்க்ளுக்கு நன்றி...

Tuesday, September 1, 2015

கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு

கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செய்யபட்டது பின்பு கோவில்பட்டி ரோவா பிளாசா ஹோட்டலில் 11 மணியளவில் பாடல் வெளியிடபட்டது இதற்கு சிறப்பு விருந்தினராகா...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar