
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Tuesday, February 7, 2017
நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம்

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அகில இந்திய யாதவ மகாசபையின் சார்பில் ராமநாதபுரத்தில் யாதவ எழுச்சி மாநாடு தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் யூனியன் தலைவர் மாதவனூர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர்...
Wednesday, December 21, 2016
தஞ்சாவூர் பெரியகோவில் இடைச்சி கல்!

இடைச்சி கல்.தஞ்சாவூர் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுவது, இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம்.இந்த பிரம்மாண்ட ஆலயம் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.ஆலய பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடையர் குலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், சிவ தொண்டு செய்ய விரும்பினார்.அவரது பெயர் அழகி என்பதாகும்.இதையடுத்து அந்த மூதாட்டி, தன்னால் இயன்ற தொண்டாக, கோவில்...
Saturday, December 10, 2016
ஆயர் விருதுகள் 2015

வணக்கம். "விருது வாங்கிய சமூகம், இன்று விருது வழங்குகிறது" மதுரையில் 'ஆயர் விருதுகள் 2015' வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தங்களை பதிவு செய்யுங்கள் - யாம்/YES
...
Tuesday, October 18, 2016
விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது

ஆயர் குல சொந்தங்களுக்கு வணக்கம்,
விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் கட்டப்பட்டுள்ளது.அந்த கோவில் மதில்சுவர் மற்றும் சில பணிகள் பண தட்டுப்பாட்டினால் தடைபட்டுள்ளது. யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது.
-------------------பகிரவும்--------------------தொடர்புக்கு.நாராயணன் யாதவ்+91- 94442...
Tuesday, October 4, 2016
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோ.ம.க வேண்டுகோள்

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க...
Saturday, October 1, 2016
யாதவர் கல்லூரி நலன் கருதி ஒருநாள் (02.10.16) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

யாதவர் கல்லூரி நலன் கருதி நாளை ஒருநாள் (02.10.16) நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணர்வுள்ள உறவுகள் அனைவரும் கலந்துக்கொன்று வரலாற்றில் தங்களை பதிவு செய்துகொள்ளவும் - நன்றி
...
Wednesday, September 28, 2016
ராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு

ராமானுஜர் சமயக் கருத்துகளைக் கூற ஏற்ற மொழியாக இருந்த காரணத்தால், வடமொழியில் ஒன்பது நூல்களை இயற்றினார். ஆனால் தமிழ் நூல்கள் எதற்கும் விளக்கவுரை எழுதவில்லை. இதனால் இவருக்குத் தமிழ்ப் புலமை குறைவாக இருக்குமோ என்று கருதுபவரும் உண்டு.இவர் இயற்றிய தனியன்கள்: (நூலை விட்டு தனியே இருப்பது தனியன்)‘வாழி பரகாலன் வாழி கலிகன்றிவாழி குறையலூர் வாழ்குவந்தன் வாழியரோமாயோனை வாள்வலியால் மந்திரங்கொள்,...