ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Saturday, July 27, 2013
Konar-yadav
Konar or Idaiyar or Tamil Yadavar is a Chandravanshi Kshatriya caste from the Indian state of Tamil Nadu. It is a sub-division of the Yadava community. They are also known as Ayars. Konars are distributed throughout the state of Tamil Nadu. They are one of the ancient Tamil castes.
The Yadavas of Tamilnadu were originally referred as ‘ARYAS’ in Tamil literature but locally called as ‘Idayans’. Even in the government records the community name was referred as ‘Idayans. Up to the Census 1921, the community name was noted as ‘Idayan’. The Tamil speaking Yadavas were referred as Idayans and the Telugu speaking Yadavas were referred as ‘Gollas’ and as Vaduga Aayars. The name of the community was notified as ‘Yadavas’ in government records as per the Government of Madras G.O.No.5240 Law (General) dt.13th December 1930. In the G. O. it was said that the term ‘Yadava’ shall in future be adopted in place of Golla, Idayan, Gola, Gopi or Goda in all official announcement. Accordingly in the Census 1931 the name of the community was noted as Yadava instead of Idayan. This is the last caste wise census enumerated.
Konar in ancient literature:
Ilango Adigal had mentioned Konars of Madurai in his Tamil epic Silapathikaram, which is considered to be one of the five famous epics of Tamil literature. According to this epic, they gave accommodation for Kannagi. They occupied grasslands known as Mullai in Ancient Tamil country. Konars traditionally raise cows, goats and sheeps and sell milk.
Notable Personalities in Konars:
Historical personalities:
Ayana Nayanar – One among 63 Nayanmars
Idaikaddar – One among 18 Siddhar
Ananda kone – Ruler of Gingee fort
Krishna kone – Ruler of Krishnagiri fort
Karmegha Konar – Very popular Tamil poet and educationalist and he is popularly known as Senna Pulavar,
via yadav histry
தமிழக யாதவர் பாராளமனற உறுப்பினர்கள்
1991-திரு.கே வீரய்யா புதுக்கோட்டை
2009-திரு.கே எஸ் அழகிரி கடலூர்
திரு.சிட்லபாக்கம் ராஜேந்திரன்
2009-திரு.கே எஸ் அழகிரி கடலூர்
திரு.சிட்லபாக்கம் ராஜேந்திரன்
தமிழக யாதவ சட்ட மன்ற உறுப்பினர்கள் பட்டியல்
1937 ºîô¢ Þù¢Á õ¬ó ò£îõ êºî£òî¢î¤ø¢° êì¢ìê¬ðò¤ô¢ êó¤ò£ù ð¤óî¤ï¤î¤î¢¶õñ¢ õöé¢èð¢ðìõ¤ô¢¬ô âù ï£ñ¢ ܬùõ¼ñ¢ Üø¤«õ£ñ¢. Üîø¢è£ù ð좮òô¢ 覫ö ªè£´è¢èð¢ð좴÷¢÷¶
õ¼ìñ¢ | âí¢í¤è¢¬è | ªðòó¢ | ªî£°î¤ |
---|---|---|---|
1937 | 1 | . âô¢.âú¢. è£ó¤òô£ó¢ | «è£õ¤ô¢ð좮 |
1946 | 1 | . âô¢.âú¢. è£ó¤òô£ó¢ | «è£õ¤ô¢ð좮 |
1952 | 1 | . «è. ó£ñê£ñ¤î£ú¢ | «è£õ¤ô¢ð좮 |
1957 | 1 | . êî£ùï¢î è£ó¤òô£ó¢ | ªîù¢è£ê¤ |
1962 | 2 | . ó£ñ Üóé¢èí¢íô¢ . ®.ð¤. Üö°ºî¢¶ | ¬ñô£ð¢Ìó¢ ªðóñ¢ðÖó¢ |
1967 | 5 | . ó£ñ Üóé¢èí¢íô¢ . ®.ð¤. Üö°ºî¢¶ . ê¤. «è£õ¤ï¢îó£üù¢ . âñ¢.Ýó¢. èí¢íù¢ . âñ¢. Ìðî¤ | ¬ñô£ð¢Ìó¢ àð¢¹ô¤ò£¹óñ¢ ñ¶¬ó (ñî¢î¤òñ¢) «ðê¤ù¢ ð£ôñ¢ «è£¬õ |
1971 | 6 | . ó£ñ Üóé¢èí¢íô¢ . ®.ð¤. Üö°ºî¢¶ . «è. Ýó¢. 褼û¢íù¢ . âñ¢.Ýó¢. èí¢íù¢ . âù¢. ñ£í¤è¢èñ¢ . ðî¢ñï£ðù¢ | â¿ñ¢Ìó¢ àð¢¹ô¤ò£¹óñ¢ áî¢î£é¢è¬ó «ðê¤ù¢ð£ôñ¢ ªðù¢ùèóñ¢ ªïô¢«õô¤ |
1977 | 3 | . âú¢. ð£ô褼û¢íù¢ . âù¢. ôû¢ñ¤ ï£ó£òíù¢ . âú¢. ºî¢¶ê£ñ¤ è£ó¤òô£ó¢ | º¶è¢°÷î¢Éó¢ ñ¶¬ó (ñî¢î¤òñ¢) ªîù¢è£ê¤ |
1980 | 2 | . êî£ùï¢î è£ó¤òô£ó¢ . âú¢. Ü颰ê¢ê£ñ¤ | ªîù¢è£ê¤ õ£ìÛó¢ |
1985 | 5 | . ã. ªîò¢õï£òèñ¢ . ®. ªð¼ñ£÷¢ . «è. «ê£¬ôòó£ü¢ . Þô£. ó£üñ£í¤è¢èñ¢ . ó£üóî¢î¤ùñí¤ | ñ¶¬ó (ñî¢î¤òñ¢) è¬ìòïô¢Öó¢ ñ¼è£¹ó¤ î£ñ¢ðóñ¢ õ¤¿ð¢¹óñ¢ |
1989 | 4 | ì£è¢ìó¢ âñ¢. îñ¤ö¢°®ñèù¢ . âñ¢.ã. ¬õî¢î¤òô¤é¢èñ¢ . âú¢. ð£ô¢ó£ü¢ . Üê¢ê¤Îó¢ ñí¤ | Þ¬÷ò£í¢°® î£ñ¢ðóñ¢ ñ¶¬ó (ñî¢î¤òñ¢) ï£é¢è«ùó¤ |
1991 | 1 | . âú¢. èí¢íð¢ðù¢ ñî¤. âú¢. ñô¢ô¤è£ . ã. ªîò¢õï£òèñ¢ . âú¢. ð£ô褼û¢íù¢ . âú¢. èí¢íù¢ . âú¢. Üöè¤ó¤ | ð¢ðî¢Éó¢ ¹õùè¤ó¤ ñ¶¬ó (ñî¢î¤òñ¢) º¶°÷î¢Éó¢ õí¢í£ñ¬ô ê¤îñ¢ðóñ¢ |
1996 | 6 | ì£è¢ìó¢ âñ¢. îñ¤ö¢ °®ñèù¢ . âú¢. ð£ô褼û¢íù¢ . âñ¢.ã. ¬õî¢î¤òô¤é¢èñ¢ . ã. ªîò¢õï£òèñ¢ . âú¢. Üöè¤ó¤ . «ê¶ï£îù¢ | Þ¬÷ò£í¢°® º¶°÷î¢Éó¢ î£ñ¢ðóñ¢ ñ¶¬ó (ñî¢î¤òñ¢) ê¤îñ¢ðóñ¢ î¤í¢®õùñ¢ |
2001 | 3 | . ð£ô褼û¢íù¢ . âñ¢. ã. ¬õî¢î¤òô¤é¢èñ¢ . Ïð¤ù¢ (â) 褼û¢í°ñ£ó¢ | èìô£® î£ñ¢ðóñ¢ «è£òºî¢Éó¢ |
2006 | 2 | . «è.Ýó¢. ªðó¤òè¼ð¢ðù¢ . ó£ü èí¢íð¢ðù¢ | ð¢ðî¢Éó¢ Þ¬÷ò£í¢°® |
2011 | 2 | . «è.Ýó¢. ªðó¤òè¼ð¢ðù¢ ñî¤. «è£°ô Þï¢î¤ó£ | ð¢ðî¢Éó¢ ªêù¢¬ù |
Saturday, December 22, 2012
மகாபாரதம்
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.
தோற்றம்
இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்
காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும்
கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன்
முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும்
இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம்
காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000
அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.
இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு
கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்
பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே
ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது.
இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப்
பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப்
பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக்
கூறினாராம்.
"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும்
பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது
வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது
"மகாபாரதம்" என அழைக்கப்பட்டது.
உள்ளடக்கப் பரப்பு
இது, குருக்ஷேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், மெய்யியல், சமயம் என்பன தொடர்பான உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம்.
மகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன்
முதலாம் பர்வம், "இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில்
காணப்படாதவை வேறெங்கும் காணப்படா" என்கிறது. இவ்விதிகாசத்தினுள்
அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன.
- பகவத் கீதை: இது மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீஷ்மபர்வத்தில் அடங்கியுள்ளது. குருக்ஷேத்திரப் போரின் தொடக்கத்தில், அப்போர் தேவைதானா என அருச்சுனனுக்கு ஏற்பட்ட ஐயத்தையும், தொய்வையும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது இது.
- விதுர நீதி: இது ஐந்தாம் பருவமான உத்யோக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிநெறிகளை விளக்கிக் கூறும் பகுதி இது.
- நளன், தமயந்தி கதை: இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது நளன் என்னும் அரசனும், தமயந்தி என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து கொள்வதையும், பின்னர் நளன் சனியால் பீடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிமையைப் பெறுவதையும் கூறும் கதை.
- இராமாயணத்தின் சுருக்கம்: மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் உள்ளது.
- ரிஷ்யசிருங்கரின் கதை: ஆரண்யகபர்வத்தில் காணப்படுவது.
- தேவயானி-கசன் கதை, யயாதியின் கதை, சாரங்கக் குஞ்சுகளின் கதை, அகஸ்தியரின் கதை, யவக்ரீவன் கதை, தருமவியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனின் கதை என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதியை மையப்படுத்திய அற்புதக் கதைகள் ஆகும்.
இவை தம்மளவில் தனி ஆக்கங்களாகவும் கருதப்படத் தக்கவை
வரலாறும் அமைப்பும்
இவ்விதிகாசம் கதைக்குள் கதை
சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில்
பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல
ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால்,
அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன்
என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர்
கதைசொல்லியான உர்கசுராவ சௌதி என்பவரால் முனிவர்கள் குழுவொன்றுக்குச்
சொல்லப்பட்டது.
மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில்
பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர்
பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக்
கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு
நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம்
என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000
அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க
வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என
அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8
நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.
செஞ்சிக்கோட்டை வரலாறு
செஞ்சி என்ற ஊர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது.
திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. செஞ்சியிலிருந்து 1
கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டை உள்ளது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார் கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார் கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார் என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார் கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார் கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார் என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது.