"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Sunday, January 4, 2015

Monday, December 29, 2014

யாதவர் தொழில் வணிகக் கூடம்

"யாதவர் தொழில் வணிகக் கூடம்" முதல் நிகழ்ச்சி வரும் ஜனவரி 2-ம் தேதி, 2015, மாலை 5.30 மணியளவில், மதுரை அண்ணாமலை ஹோட்டல் நடைபெற இருக்கிறது, சிறப்பு விருந்தினராக சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் "திரு.சோம வள்ளியப்பன்" அவர்கள் "சொல்லாததையும் செய்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதற்கான வேலைகளை தொழில் வணிகக் கூட நிர்வாகிகள்...

Friday, December 26, 2014

திருமூலர்

திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர்...

ஆனாய நாயனார்

“அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்” – திருத்தொண்டத் தொகை சோழவளநாட்டு மேன்மழநாடு மண்ணுலகிற்கு அருங்கலம் போன்றது. அது மங்கலமாகியது திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற...

யாதவர்களின் உண்ணாவிரத அறப்போராட்டம் - மதுரை(26-12-2014)

மதுரைமாநகரில்...தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை , சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பு,கோகுலம் அறக்கட்டளை மற்றும் அனைத்து யாதவ இளைஞர்களும் சேர்ந்து... மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க இடம் ஒதுக்கக் கோரி மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டம் ...

Monday, December 22, 2014

2,300 ஆண்டுகளுக்கு முன்பே இயங்கிய இரும்புத் தொழிற்சாலைகள்!- கோவை இடையர்பாளையத்தில் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்களில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு சுடுமண் ஊதுகுழல்கள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்போதே அங்கு இரும்பு தொழிற்சாலைகள் இயங்கியது தெரியவந்ததுள்ளது. கோவை மாவட்டம் பாப்பம்பட்டி அருகே இருக்கின்றன இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி...

Monday, September 29, 2014

பூவளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முப்பெரும் விழா

இன்று பரமக்குடி அருகில் உள்ள பூவளத்தூர் கிராமத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது, நிகழ்ச்சியல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்த விழாவை மிக சிறப்பாக விழா குழுவினர் செய்திருந்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். அங்கு பார்த்து வியந்த செய்தியை குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன் ...... சிலப்பதிகாரத்தில்...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar