"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, October 18, 2016

விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது

ஆயர் குல சொந்தங்களுக்கு வணக்கம், விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் கட்டப்பட்டுள்ளது.அந்த கோவில் மதில்சுவர் மற்றும் சில பணிகள் பண தட்டுப்பாட்டினால் தடைபட்டுள்ளது. யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது. -------------------பகிரவும்--------------------தொடர்புக்கு.நாராயணன் யாதவ்+91- 94442...

Tuesday, October 4, 2016

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோ.ம.க வேண்டுகோள்

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க...

Saturday, October 1, 2016

யாதவர் கல்லூரி நலன் கருதி ஒருநாள் (02.10.16) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

யாதவர் கல்லூரி நலன் கருதி நாளை ஒருநாள் (02.10.16) நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணர்வுள்ள உறவுகள் அனைவரும் கலந்துக்கொன்று வரலாற்றில் தங்களை பதிவு செய்துகொள்ளவும் - நன்றி ...

Wednesday, September 28, 2016

ராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு

ராமானுஜர் சமயக் கருத்துகளைக் கூற ஏற்ற மொழியாக இருந்த காரணத்தால், வடமொழியில் ஒன்பது நூல்களை இயற்றினார். ஆனால் தமிழ் நூல்கள் எதற்கும் விளக்கவுரை எழுதவில்லை. இதனால் இவருக்குத் தமிழ்ப் புலமை குறைவாக இருக்குமோ என்று கருதுபவரும் உண்டு.இவர் இயற்றிய தனியன்கள்: (நூலை விட்டு தனியே இருப்பது தனியன்)‘வாழி பரகாலன் வாழி கலிகன்றிவாழி குறையலூர் வாழ்குவந்தன் வாழியரோமாயோனை வாள்வலியால் மந்திரங்கொள்,...

Thursday, May 19, 2016

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்: முதுகுளத்தூர்- திரு.மலேசியா பாண்டியன்(காங்கிரஸ் ) திருப்பத்தூர் - திரு.கே ஆர் பெரியகருப்பன்(திமுக) திரு.மலேசியா பாண்டியன் திரு.கே ஆர் பெரியகருப்பன்...

Saturday, May 14, 2016

அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை

மதுரையில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘யாதவ மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளின் தலைவர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்காமல் அதிமுக புறக்கணித்துள்ளது. அவரை புறக்கணித்த அதிமுகவை ஒட்டுமொத்த யாதவ சமுதாய மக்களும் புறக்கணிப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar