"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, October 24, 2013

கவிதை

யாரிவன்.... யாரிவன்...... யாரிவன்...... !
இருபது கோடி பேரின் உறவானவன் !
இந்நாட்டு மக்களின் இதயமானவன் !
இடையனென்று பெயரெடுத்த இனியவன் !
யாரிவன் ஹே ஹே யாரிவன் !

சந்திர குலத்தில் தோன்றிய சத்ரியன் !
சகல கலைகள் யாவும்
அறிந்த வல்லவன் !
இந்நாட்டை ஆண்ட மன்னவன் !
யாரிவன் ஹே ஹே யாரிவன் !
மாய கண்ணன் அவன்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவன் ---(2)

பகவான் யாதவன் - நானும் யாதவன் !
பகவான் யாதவன் - நானும் யாதவன் !


Kannan is our God Father
we don't have any bother !
Kannan is our God Father
we don't have any bother !

யாரிவன் யாரிவன் யாரிவன்
யாதவன் யாதவன் யாதவன் !

நீ நீயென இருந்தால்
நான் நானென இருப்பேன் !

நீ தீயவன் போல திரிந்தால் ?
நான் தீயென வந்து
உன்னை அழிப்பேன் ! (யாரிவன்)

யாவும் அறியாமல் பல பேர் உண்டு
யாதவனை அறியாது யாரிங்கு உண்டு !------ (2)

பன்பறிவோம் ! யாருக்கும் பகைமை செய்யோம் !
அன்பரிவோம் ! யாரையும் அடிமை செய்யோம் !
தானம் செய்வோம் ! தர்மம் செய்வோம் !
யாரையும் தரம் குறைய செய்யோம் !

எங்கும் யாதவன் எதிலும் யாதவன் !
யாவரும் போற்றிட மீண்டும்
வருவான் யாதவன் !

செங்கோட்டையில் அமர்ந்து செங்கோல் ஏந்தியே
நாட்டை செம்மை செய்திட !
சீக்கிரம் வருவான் யாரவன் ?
ஆயர்குல மைந்தனவன் !----(2) (யாரிவன்)

நன்றி
செந்தில்குமார் யாதவ்

Related Posts:

  • பசுவை ஏன் வழிபட வேண்டும்? இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன. கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம். காசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம… Read More
  • பன்னிரண்டு ஆழ்வார்கள் "பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யாம்போய் இந்திரலோக மாளும்அச்சுவை பெரினும் வேண்டேன்- அரங்கமா நகருளானே""பூதம் ஸரஸ்ய மஹதாவ்ய பட்ட நாதஸ்ரீபக்தி ஸார குலசேகர யோகி… Read More
  • இடையர் இன மக்களின் கோத்திரப் பாகுபாடும் சடங்கு முறையும் இடையர்                இடையர் என்பவர் சங்க காலத்தில் ஆயர் என்றழைக்கப்பட்டனர். இதனைத் தொல்காப்பியர், ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் ஆவயின் வருஉம் … Read More
  • ಅಖಿಲೇಶ್ ಯಾದವ್ ರಾಷ್ಟ್ರದ ಅತಿ ದೊಡ್ಡ ರಾಜ್ಯವಾದ 'ಉತ್ತರ ಪ್ರದೇಶ'ದ ವಿಧಾನ ಸಭಾ ಚುನಾವಣೆಯಲ್ಲಿ 'ಸಮಾಜವಾದಿ ಪಕ್ಷ' ಕ್ಕೆ 'ಪವಾಡ ಸದೃಶ ಗೆಲವ'ನ್ನು ದೊರಕಿಸುವ ಮೂಲಕ, ೩೮ ವರ್ಷ ಪ್ರಾಯದ 'ಅತಿ ಚಿಕ್ಕ ವಯಸ್ಸಿನ ರಾಜಕಾರಣಿ', ಅಖಿಲೇಶ್ ಸಿಂಗ್ ಯಾದವ್ ರವರು, 'ರಾಜ್ಯದ ಮುಖ್ಯ ಮಂತ್ರಿಯ ಪದವಿ… Read More
  • Gavli (yadav) Gavli is a pastoral community found in the states of Goa and Maharashtra in India. The word Gavli means a milkmen or herdsmen in the Marathilanguage, and refers to a number of communities that p… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar