Tuesday, June 9, 2015
Home »
யாதவர் தேசிய பேரவை
» யாதவர் தேசிய பேரவை சுவர் விளம்பரம்:மதுரை
கோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள்.
கோனார் சமூகத்தினர் கால் நடை வளர்ப்பவர்களாகவும், போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக விளங்கி வருகின்றனர் தமிழ்நாட்டில் ஆயர்,இடையர்,கோன்,கோனார்,யாதவர்,
கரையாளர்,பிள்ளை,யாதவ்,மந்திரி என்றழைக்கபடுக்கிறார்கள்.
Veeran Azhagu Muthu Kone , also known as Alagumuthu Konar, was a Tamil Konar warrior from India.He is regarded for having raised one of the first revolts against the British in India. He was based in Kattalankulam, a village in erstwhile Tirunelveli district of Tamil Nadu.
அகில இந்திய அளவில் ஒரு சில மாநிலங்களில் யாதவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது ஆனால் தமிழகத்திலே நிலமை வேறு விதமாக உள்ளது.தமிழக மக்கள் தொகையில் 14% என்று கணக்கிடபடுகிறது அப்படி இருக்க குறைந்த பட்சம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் ஆனால் இன்று எத்தனை பேர் உள்ளனர்?
இந்தியா மக்கள் தொகையில் 20% மேல் யாதவர்கள் இருக்க இன்று வரை இந்தியாவில் எத்தனை யாதவர்கள பேர் பிரதமராகி உள்ளனர்?
பாரத தேசம் முழுவதும் இருக்கின்ற ஒரே இனம் யாதவ இனம் மட்டும் தான்.
சந்திர குல சத்திரியனே!முல்லை நிலத்தவனே!!
அன்பு யாதவர்சொந்தங்களே!
ReplyDeleteவணக்கம்12.8.2015 அன்று நடைபெறவிருக்கும்
இளைஞர்களாகிய நாம் ஒன்று கூடினால் முடியாதது இவ்வையகத்தில் உண்டோ சிந்திப்பீர்
நம்முடைய முதல் போராட்டக்களம்
இராமநாதபுரம்.மாவட்டம்யில்
மாவீரனின் அழகு முத்து கோன்.திருவுருவச்சிலையை நிறுவுவது பூரண மதுவிலக்கு கோரியும்இதில் வெற்றி பெற்றாலே போதும்
நம்முடைய இலட்சியத்தை எளிதாக அடையலாம்
பெயருக்கு தான் ஜனநாயகம்
அரசாங்கம் மக்களை மக்காளாக பாவிக்கவில்லை
மக்களை ஒட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது
அதனால் ஒற்றுமையோடு வாய்திறந்து கேட்பவனுக்கு எல்லாம் கிடைக்கிறது
தமிழக அளவில் நம் சமுதாயத்தின் மீது அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையை விழச்செய்வது நமது கடமை
சிந்திப்பீர் சொந்தங்களே
12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் இராமநாதபுரம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு இளைஞர்களின் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் அவசியம்
இன உணர்வுள்ள யாதவனே சிந்தித்து செயல்படு
நம்முடைய முயற்சி நமக்காக மட்டுமல்ல
நம்முடைய வருங்கால சந்ததிகள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக
வாழ்க யாதவம்
வளர்க யாதவர் ஒற்றுமை!தலைவர்.A.K.பூமிராஜன்யாதவ் .A. கரந்தமலை கண்ணன்யாதவ் மாநில பொதுசெயலாளர் அவர்கள்.அழைக்கிறது..யாதவர் தேசிய பேரவை.9047996890..9047274365
yadavardesiyaperavai@gmail.com
ReplyDelete