
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Thursday, November 7, 2013
சத்திரபதி சிவாஜி

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்து அளித்தளித்தவராவார். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை...
Friday, October 25, 2013
இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார்

இராமருக்கு முந்திப் பிறந்த இராமக்கோனார்
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு வேணுநாதர் என்ற
பெயருண்டு. ஆம்! இந்த வேணுநாதர் ராமக்கோன் என்பவருக்குக் காட்சி
அளித்தார்.ராமக்கோன் தனது மாட்டுக் கொட்டகையில் சென்று பால் கறந்து பாலை
வெளியே கொண்டு சென்ற பொழுது தினமும் சொல்லி வைத்தாற்போல ஒரு மூங்கில் புதர்
அருகே வந்ததும், கையில் இருந்த பால் சிந்துவதும் வழக்கமாக...
Thursday, October 24, 2013
கவிதை
யாரிவன்.... யாரிவன்...... யாரிவன்...... ! இருபது கோடி பேரின் உறவானவன் ! இந்நாட்டு மக்களின் இதயமானவன் ! இடையனென்று பெயரெடுத்த இனியவன் ! யாரிவன் ஹே ஹே யாரிவன் ! சந்திர குலத்தில் தோன்றிய சத்ரியன் ! சகல கலைகள் யாவும் அறிந்த வல்லவன் ! இந்நாட்டை ஆண்ட மன்னவன் ! யாரிவன் ஹே ஹே யாரிவன் ! மாய கண்ணன் அவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவன் ---(2) பகவான் யாதவன் - நானும் யாதவன் ! பகவான் யாதவன் - நானும் யாதவன் ! Kannan is our God Father we don't have any bother...
Tuesday, October 22, 2013
சந்திர குலம்
சந்திர குலம் அல்லது சந்திர வம்சம்என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில் கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. யாதவர்கள் சந்திர குலத்தை சேர்ந்த யது வம்சத்தவர்கள்.இவர்கள் வேளிர்
என்றும் அலைக்கபடுகிறார்கள்.கடையேழு வள்ளல்கள் யது குலத்தின் வழி வந்த
மன்னர்கள் ஆவார்கள்.
சந்திர குலத் தோற்றம்
சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை
என்னும் நூலில் உள்ளது....
Wednesday, October 16, 2013
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி யாதவ மகாசபை தலைவர் தேவநாதன்
நெல்லை: வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என யாதவ மகாசபை தேசிய தலைவர் தேவநாதன் பேசினார்.
அழகுமுத்து
கோன் 254 குருபூஜை தினத்தை முன்னிட்டு பாளையில் நேற்று பொதுக்கூட்டம்
நடந்தது. கூட்டத்தில் யாதவ மகாசபை தேசிய தலைவர்...