ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Wednesday, July 15, 2015
திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.
யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன் அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.
அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொந்தங்கள் சென்று அழகு முத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.