
Wednesday, July 15, 2015
Home »
திருவண்ணாமலை
,
யாதவர் சங்கமம் திருவண்ணாமலை
» திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.
திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.

யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன் அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.
அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொந்தங்கள் சென்று அழகு முத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment