"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, January 16, 2016

சங்ககிரியில் கோகுல மக்கள் கட்சி கிளைத் தொடக்க விழா

கோகுல மக்கள் கட்சி கிளைத் தொடக்க விழா, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்ககிரி அருகேயுள்ள இடையப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோகுல மக்கள் கட்சித் தலைவர் எம்.வி.சேகர் அந்தக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, சங்ககிரி கிளையை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். இடையப்பட்டி ராமச்சந்திரன், சின்னுசாமி, பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர். இ.ஆர்.ராமசாமி, கே.சுப்பிரமணியன் ஆகியோர்...

Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது – சொல்கிறார் மேனகா காந்தி

ஏம்மா நீ பிறந்த சீக்கிய கலச்சாரம் இனத்தின் வரலாறு சில நூறு வருடம்தாம்மா ஆனால் தமிழனின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.  ஜல்லிகட்டு எனும் ஏறுதழுவல் இங்கிருந்து வேண்டுமென்றால் வெளிநாட்டிற்க்கு சென்றிருக்கலாமே தவிர அங்கிருந்து இங்கே வரவில்லை ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்திலேயே ஏறுதழுவதுல் பற்றி பாடலே உள்ளது. வரலாறு இருக்கும் போதே...

முல்லையின் சிறப்புகள்

முல்லை நில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய சிறப்புகளில் சிலவற்றை இப்பகுதியில் அறியலாம். ஏறு தழுவல் ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே, ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக விளங்க வேண்டியிருந்தது. எனவே ஆயர்,...

Friday, January 8, 2016

ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வலியுறுத்தல்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு யாதவ மகாசபை வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இந்தச் சபையின் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட்டு, விகிதாசார அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மாவட்டத் தலைவராக ஆர். சீனிவாசன், செயலராக எஸ்.ஏ....

ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் அந்த தடையை தகர்த்தெறியும் விதமாக பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் கடந்த 7-5-2014 அன்று ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்தது....

மூவினம் வளர்த்தல் (மூவினத்து ஆயர்கள்)

எருமை, பசு, ஆடு ஆகிய மூவினத்தை வளர்த்து அவற்றின் பயன்களால் வாழ்க்கை நடத்தும் ஆயர் மூவகைப் படுவர்.  கோட்டினத்து ஆயர் - எருமைக் கூட்டத்தை உடையவர்.  கோவினத்து ஆயர் - பசுக் கூட்டத்தை உடையவர். புல்லினத்து ஆயர் - ஆடுகளை உடையவர். மறப்பண்பில் பசுவின ஆயரை விட எருமை இன ஆயரே சிறந்தவர் என்ற கொள்கை ஆயருக்கு உண்டு. இஃதுஒத்தன் கோட்டினத்து ஆயர்மகன் அன்றே மீட்டுஒரான் போர்புகல்...

Wednesday, January 6, 2016

ஜல்லிக்கட்டு வரலாறு

ஏறுதழுவுதல் எக்குலமும் போற்றும் ஆயர் குலத்தின் வீரம். பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்) மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.  ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.  தமிழர்களின்...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar