
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Saturday, October 1, 2016
யாதவர் கல்லூரி நலன் கருதி ஒருநாள் (02.10.16) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

யாதவர் கல்லூரி நலன் கருதி நாளை ஒருநாள் (02.10.16) நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணர்வுள்ள உறவுகள் அனைவரும் கலந்துக்கொன்று வரலாற்றில் தங்களை பதிவு செய்துகொள்ளவும் - நன்றி
...
Wednesday, September 28, 2016
ராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு

ராமானுஜர் சமயக் கருத்துகளைக் கூற ஏற்ற மொழியாக இருந்த காரணத்தால், வடமொழியில் ஒன்பது நூல்களை இயற்றினார். ஆனால் தமிழ் நூல்கள் எதற்கும் விளக்கவுரை எழுதவில்லை. இதனால் இவருக்குத் தமிழ்ப் புலமை குறைவாக இருக்குமோ என்று கருதுபவரும் உண்டு.இவர் இயற்றிய தனியன்கள்: (நூலை விட்டு தனியே இருப்பது தனியன்)‘வாழி பரகாலன் வாழி கலிகன்றிவாழி குறையலூர் வாழ்குவந்தன் வாழியரோமாயோனை வாள்வலியால் மந்திரங்கொள்,...
Thursday, May 19, 2016
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்:
முதுகுளத்தூர்- திரு.மலேசியா பாண்டியன்(காங்கிரஸ் )
திருப்பத்தூர் - திரு.கே ஆர் பெரியகருப்பன்(திமுக)
திரு.மலேசியா பாண்டியன்
திரு.கே ஆர் பெரியகருப்பன்...
Saturday, May 14, 2016
அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை

மதுரையில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘யாதவ மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளின் தலைவர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் வழங்காமல் அதிமுக புறக்கணித்துள்ளது. அவரை புறக்கணித்த அதிமுகவை ஒட்டுமொத்த யாதவ சமுதாய மக்களும் புறக்கணிப்போம். ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
Monday, May 2, 2016
Saturday, April 30, 2016
Tuesday, April 26, 2016
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சிதம்பரத்தில் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி சார்பில் 36 வேட்பாளர்களைக் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ் சனிக்கிழமை வெளியிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறோம். வருகிற ஏப்.26ஆம் தேதி, 14 பேர் கொண்ட 2ஆவது பட்டியலை வெளியிட உள்ளோம். மே 8இல் திருவண்ணாமலையில்...