"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, April 26, 2016

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சிதம்பரத்தில் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி சார்பில் 36 வேட்பாளர்களைக் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ் சனிக்கிழமை வெளியிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறோம். வருகிற ஏப்.26ஆம் தேதி, 14 பேர் கொண்ட 2ஆவது பட்டியலை வெளியிட உள்ளோம். மே 8இல் திருவண்ணாமலையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரன்மெய்நந்தா எம்.பி., தேசியச் செயலர்கள் ஜோ.ஆண்டனி, ராஜேஷ் தீட்சித் ஆகியோர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகின்றனர்.

மே 11,12 தேதிகளில் மதுரை மற்றும் திருவண்ணாமலையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் முலாயம்சிங் யாதவ், உ.பி. முதல்வர் அகிலேஷ்யாதவ் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர் என்றார் அவர்.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்:

  1. மதுரை (கிழக்கு)- எம்.கண்ணன்யாதவ்
  2. மேலூர்- எஸ்.அழகர்சாமியாதவ்
  3. ராஜபாளையம்- ஆர்.மகேஷ்குமார்
  4. திருச்சி- என்.எம்.நீலமேகம்யாதவ்
  5. அம்பத்தூர்- எம்.விஜயகுமாரன்
  6. நெல்லை- நெல்லை எஸ்.இமாம்
  7. பட்டுக்கோட்டை- எம்.முஸ்தபா
  8. திருவையாறு- டி.தன்ராஜ்யாதவ்
  9. புதுக்கோட்டை- எம்.ராம்ராஜ்யாதவ்
  10.  விராலிமலை- ஆர்.கண்ணன்யாதவ்
  11. பல்லடம்- மாலி சதீஷ்குமார் யாதவ்
  12. சூலூர்- பொன்.மனோகரன் யாதவ்
  13. திருவண்ணாமலை- ஆதி.வெங்கடேசன் யாதவ்
  14. கலசபாக்கம்- ஆர்.பிரதீஷ்குமார்
  15. செங்கம் (தனி)- பி.கிருஷ்ணவேணி
  16.  கீழ்பென்னாத்தூர்- பி.சம்பத்குமார்
  17. வந்தவாசி (தனி)- எம்.ராமமூர்த்தி
  18. போளூர்- எம்.சுகுணா
  19. செய்யாறு- ஜான்கென்னடி
  20. ஆரணி- எம்.ஜானகிராமன்
  21. அணைக்கட்டு- பி.சிவக்குமார்யாதவ்
  22. வேலூர்- கே.ரமேஷ்யாதவ்
  23. காட்பாடி- கே.எல்.சண்முகம்யாதவ்
  24. செஞ்சி- ஏழுமலையாதவ்
  25. விக்கரவாண்டி- ஜே.ரவிச்சந்திரன்
  26. போடி- வி.நாகஜோதி
  27. ஆண்டிப்பட்டி- ஜி.கே.மீனாட்சிசுந்தரம்
  28. பெரியகுளம் (தனி)- பி.ஜெயச்சந்திரன்
  29. கம்பம்- பி.திருசிங்கம்யாதவ்
  30. திருப்போளூர்- ஐ.ஆனந்த் எழிலரசு
  31. சோழிங்கநல்லூர்- எம்.மகேந்திரன்
  32. தாம்பரம்- எஸ்.தனசேகர்
  33. திருவள்ளூர்- எம்.தெய்வசிகாமணி யாதவ்
  34. ஆத்தூர்- என்.முருகேசன்
  35. கும்பகோணம்- டி.சந்திரகுமார்
  36. விழுப்புரம்- என்.ராமகிருஷ்ணன்

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar