Wednesday, April 20, 2016
Home »
» இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக வேட்பாளர் பட்டியலை நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் வெளியிட்டார்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக வேட்பாளர் பட்டியலை நிறுவனத்தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் வெளியிட்டார்
இன்று(20-04-2016) காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 24 தொகுதிக்குமான வேட்பாளர் பட்டியலை கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.தி.தேவநாதன் யாதவ் அவர்கள் வெளியிட்டார்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பட்டியல்
வ.எண் தொகுதி எண் தொகுதி பெயர் வேட்பாளர் பெயர்
01 210 திருவாடானை டாக்டர் தி. தேவநாதன் யாதவ்
02 004 திருவள்ளூர் திரு. சீனிவாசன்
03 008 அம்பத்தூர் திரு. தேவராஜ்
04 027 சோழிங்கநல்லூர் வழக்கறிஞர் திருமதி.சீதாலட்சுமி
05 036 உத்திரமேரூர் திரு. புருஷோத்தமன்
06 039 சோளிங்கர் திரு. கோகுல்
07 042 ஆற்காடு திரு. அருள்ராமன்
08 044 அணைக்கட்டு திரு. விஜயகுமார்
09 049 ஜோலார்பேட்டை ஓவியம் ரஞ்சன்
10 052 பர்கூர் திரு. .மணிவண்ணன்
11 062 செங்கம் (தனி) திரு. உஜ்ஜாகர்சிங் மி.கி.ஷி (ஓய்வு)
12 063 திருவண்ணாமலை திரு. வெங்கடாஜலபதி
13 064 கீழ்பென்னாத்தூர் வழக்கறிஞர் திரு.சுப்புராயன்
14 076 திருக்கோயிலூர் திரு. தண்டபாணி
15 094 நாமக்கல் திரு. கராஜேந்திரன்
16 126 மடத்துக்குளம் திரு. முத்துக்குமார்
17 154 பண்ருட்டி திரு. சரவணன்
18 157 புவனகிரி திரு. முத்து
19 164 கீழ்வேளூர் (தனி) திரு. சத்தியராஜ்
20 175 ஒரத்தநாடு திரு. கேசவன்
21 219 சங்கரன்கோவில்(தனி) திரு. குணசேகரன்
22 225 அம்பாசமுத்திரம் திருமதி. சசிகலா முருகேசன்
23 226 பாளையங்கோட்டை திரு. நிர்மல் மரியசுந்தரம்
24 227 நாங்குநேரி திரு. மணிகண்டன்
0 comments:
Post a Comment