"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

Saturday, August 1, 2015

விருதுநகர் மாவட்ட யாதவ சமுக மாணவர்களுக்கு "கல்வி ஊக்க நிதி" வழங்கும் விழா

அன்புடையீர், வணக்கம். நாளை காலை விருதுநகர் மாவட்ட யாதவ சமுக மாணவர்களுக்கு "கல்வி ஊக்க நிதி" வழங்கும் மூன்றாமாண்டு கல்வி விழா, அனைவரும் வருக !!! சிறப்பு தருக !!! இடம்: பாலாஜி மகஹால், காலை 10 மணி, விருதுநகர் தொடர்புக்கு: 9443266552 ...

யாதவர்களின் மக்கள் தலைவர் திருமிகு.ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள் தினத்தில் (31.07.2015) யதுகுல எதார்த்த இதழ் "யாதவர் சிகரம்" இதழ் தலைவர் அவர்களின் கரங்களால் அறிமுகம் செய்யப்பட்டது

பெருமைக்குரிய யாதவர்களின் மக்கள் தலைவர் திருமிகு,ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள் தினத்தில் (31.07.2015) யதுகுல எதார்த்த இதழ் "யாதவர் சிகரம்" இதழ் தலைவர் அவர்களின் கரங்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பெருமைக்குரிய நிகழ்வில்..."யாதவர் சிகரம்" ஆசிரியர்,எடிட்டர் சகோதரி சசிரேகா காந்தி மற்றும் யாதவ சொந்தங்கள் மானாமதுரை திரு,N.பிச்சைமணி யாதவ் ,மதுரை,திரு,பார்த்தசாரதி யாதவ்...

Wednesday, July 15, 2015

திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.

யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன்  அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட  வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி. அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொந்தங்கள் சென்று அழகு முத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar