ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Saturday, August 29, 2015
1931 ஆண்டு எடுக்கபட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடையர்களின் மக்கள் தொகை:
ராமநாதபுரம்:1,90,237
வட ஆற்காடு:1,60,003
திருநெல்வேலி:1,57,530
தென் ஆற்காடு:1,40,058
தஞ்சை:1,17,984
திருச்சி:1,15,934
செங்கல்பட்டு:1,13,563
மதுரை:83,802
மதராஸ்:23,611
கோயம்புத்தூர்:22,973
கன்னியாகுமரி:6,905
நீலகிரி:416
இது தமிழ் பேசும் இடையர்களுடையது மட்டுமே.
குறிப்பு:
1921 ஆம் ஆண்டு எடுக்கபட்ட கணக்கெடுப்பின் போது இருந்ததைவிட 1931ல் மதுரை மற்றும் ராமநாதபுரம் மக்கள் தொகை குறைந்ததாக ஒரு புகார்.
தெலுங்கு பேசும் இடையர்கள் இந்த கணக்கெடுப்பின் போது நாயுடு...
Wednesday, August 26, 2015
கோகுல ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா

அடக்கி ஆண்ட வம்சம் எவருக்கும் அடங்கி வாழ முடியாது
கோகுல ஆழ்வார் கூட்டத்தில்
ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா
அனைத்து சொந்தங்களும் விழாவினை சிறப்பித்து தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவண்,
கோகுல ஆழ்வார் பொதுமக்க...
யாதவர் பண்பாட்டுக்கழகம் நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா

விருதுநகர் மாவட்டம், இராசப்பாளையம் வட்டம் - சொக்கநாதன் புத்தூர் கிராம "யாதவர் பண்பாட்டுக்கழகம்" நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா வரும் 05/09/2015 அன்று நடைபெற இருக்கிறது.
எங்கள் ஊரில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம் -
இராம. வைரமுத்து,
வழக்கறிஞர்,
செயலாளர் - யாதவர் பண்பாட்டுக் கழகம்,
சொக்கநாதன்புத்தூ...
Monday, August 24, 2015
அழகுமுத்து கோன் கவிதை:கோ.கருணாமூர்த்தி தஞ்சை

வெள்ளையனை மிரளவைத்த முதல் வீரனே
விடுதலைக்கு வாலெடுத்த வாழும் வீரமே
மண்டியிடச்சொன்னால் வானம் பனியுமா
மறணபயம் தந்தால் தன்மானம் குறையுமா
தாய்மண் மானம்காத்த வானம் நீ
மயிர்போனால் உயிர்துறக்கும் மான் ஜாதி நீ
சத்தமிட்ட பீரங்கியை சலமின்றா முத்தமிட்டாய்
அங்கமெல்லாம் சிதைந்தபோதும் தங்கமகன் நீதான்
அழகுமுத்து நமது சொத்து
அச்சம்விட்டு...
Friday, August 21, 2015
ஆதி ஆயர்கள் சந்தித்த போர்! கரந்தை வீரன்

காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய நோக்கில் மனித குல வளர்ச்சிப்பாட்டினை முன்வரைவு செய்தனர். அது சங்கத் தமிழரின் இனக்குழு நிலை வளர்ச்சியோடு துல்லியமாகப் பொருந்துகிறது.
மனிதர்கள் விலங்குகளோடு கலந்து வாழ்ந்த அந்த ஆதி இயற்கைச் சமூகத்தில் “வேட்டை“ மட்டுமே முதன்மையாக...
Thursday, August 20, 2015
தேவநாதன் யாதவ் தலைமையில் சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா

வணக்கம். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில், சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறுகிறது.
இதன் தொடக்கவிழா செப்டம்பர் மாதம் முதல் தேதி (01.09.2015) மாலை 5 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரங்கன் சாலையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், கிருஷ்ணஜெயந்தி சமூக நல்லிணக்க விருந்து...
உறுப்பினர்களுக்கு உதவும் மதுரை ஆட்டிறைச்சி சங்கம்
ஆட்டிறைச்சி தொழிலில் ஏற்பட்ட இன்னல்களை தவிர்க்க, எதிர்காலத்தில் உரிமையாளர்களும், உழைப்பாளர்களும் ஒற்றுமையுடன் இருக்க, தொலைநோக்கு பார்வையுடன் 1944 ஏப்.,21ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரை ஆட்டிறைச்சி சில்லரை விற்பனையாளர் சங்கம்.மதுரை நாயக்கர் புதுத்தெருவில், 137 உறுப்பினர்களுடன் இச்சங்கத்தை ஆரம்பித்தவர் சி.பிரவிக்கக்கோனார். தற்போது கீழமாசிவீதி துலக்கர் பூக்கார சந்தில் செயல்படுகிறது. ""இன்றைய சங்ககட்டடம், 1966-67ல் சங்க பொறுப்பாளர்கள் வாலகுருக்கோனார்,...