Thursday, August 20, 2015
Home »
கிருஷ்ண ஜெயந்தி
,
தி.தேவநாதன் யாதவ்
» தேவநாதன் யாதவ் தலைமையில் சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா
தேவநாதன் யாதவ் தலைமையில் சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா
வணக்கம். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில், சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறுகிறது.
இதன் தொடக்கவிழா செப்டம்பர் மாதம் முதல் தேதி (01.09.2015) மாலை 5 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரங்கன் சாலையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், கிருஷ்ணஜெயந்தி சமூக நல்லிணக்க விருந்து வழங்கும் விழா நடைபெறுகிறது. தங்களுடைய பங்களிப்புடன் நடைபெறும் இவ்விழாவில், தாங்கள், தங்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
ர. குணசீலன்,
துணைத்தலைவர்
0 comments:
Post a Comment