
Thursday, August 13, 2015
Home »
சிவகங்கை
,
நன்கொடை
» ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வரவேற்கபடுகிறது:கோவில் திருப்பணி குழுவினர், படமாத்தூர்,சிவகங்கை
ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வரவேற்கபடுகிறது:கோவில் திருப்பணி குழுவினர், படமாத்தூர்,சிவகங்கை

பேரன்புடையீர் வணக்கம்,
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா ,படமாத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ,பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிட பணிக்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்ளுகிறோம் ..
கோவில் திருப்பணி குழுவினர் ,
படமாத்தூர் .
தொடர்புக்கு
செல்: 9566782141, 7639962947
0 comments:
Post a Comment