Saturday, January 4, 2014
Home »
» யாதவர்கள்
யாதவர்கள்
உலகில் தோன்றிய மனித இனங்களில் முதன்மையானவர்கள் யாதவர்கள் ஆகும். இன்று
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், பல்வேறு பெயர்களில் யாதவர்கள்
வாழ்கிறார்கள். முதலில் காடுகளில் ஓடிய ஆற்றோரங்களில் வாழத்தொடங்கிய
இவர்கள், பின்னர் காடுகளை விட்டு குடிபெயர்ந்து, வெளியே வந்து,
ஆற்றுச்சமவெளிகளில் நாகரீகமான நகர வாழ்வினை அமைத்து; ஆடு, மாடுகளை
வளர்த்து; அதன்மூலம் வேளாண்மையில் வளர்ச்சிகண்டு; தங்களைப் பாதுகாக்க
சிற்றரசுகளை உருவாக்கி; நாளடைவில் பேரரசுகளையும் அமைத்து ஆண்டவர்கள்
யாதவர்கள் ஆகும் இந்தியாவிலும் இதிகாசக்காலத்தில் இருந்த பேரரசு யாதவப்
பேரசே ஆகும். பங்காளிகள் சண்டையால் பாரதப்போர் நடந்து; பேரரசு அழிந்து,
பல்வேறு சிற்றரசு களாக சிதறுண்டு, தென்னாட்டில் தேவகிரியை ஆண்ட
யாதவர்களோடு யாதவர்களின்
அரசாட்சி அழிந்து விட்டது அல்லது அழிக்கப்பட்டுவிட்டது. இன்று வரை
இந்தியாவில் யாதவர்களால் இழந்ததைப் பெறமுடியவில்லை. யாதவர்களால்
இந்தியாவின் குடியரசுத் தலைவராகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ இன்றுவரை ஆக
முடியவில்லை.
Related Posts:
yadavamahasabai video Click here … Read More
சங்கை ஆண்ட சிங்கம் மாவீரன் செ.குருசாமி யாதவ் ஜூலை 20ஆம் நாள் மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாள். சங்கையை ஆண்ட எங்கள் சிங்கம் யாதவ குல தங்கம் உன் நினைவு நாளே எங்கள் எழுச்சி திருநாள் ஆம் மாவீரன் குருசாமி யாதவ் அவர்களின் நினைவு நாளே யாதவ இளைஞர்களின் எழுச்சி … Read More
தமிழக சமாஜ்வாதி கட்சி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 10 தொகுதிகளில் போட்டி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. 7 தொகுதிகள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி மாநிலத் தல… Read More
இடைக்குலத்தின் சிறப்பு கோடானு கோடி பக்தர்கள் பல மணி நேரம் காத்துக்கிடந்து, தவமிருந்து திருப்பதி ஸ்ரீவெங்கடேஷ பெருமானை காணத் துடிக்கிறோம். தினமும் அந்த பெருமாள் முதலில் தரிசனம் கொடுப்பது யாருக்கு தெரியுமா..? ஒரு இடையருக்கு.. ஆம் ! தினமும் அதிகா… Read More
மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 % கூடுதல் இடஒதுக்கீட்டினை பெற்றுத்தந்த மேதை பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது … Read More
0 comments:
Post a Comment