"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Thursday, February 27, 2014

ஆயர் விளையாட்டு-II

                      முல்லை நிலமக்களின் வீரவிளையாட்டாக விளங்குவது ஏறுகோள் (ஆயர் விளையாட்டு) ஏறு தழுவலாகும். இவ்விளையாட்டு இன்றும் விளையாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். இதற்கு மதுரை அலங்காநல்லூர் குறிப்பிடதக்க ஊராகும். இவ்வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும், காளை விரட்டு என்றும், வடமாடு என்றும், மஞ்சுவிரட்டு என்றும்,...

Wednesday, February 26, 2014

யாதவர்களே சூளுரைப்போம் ! அணைத்து யாதவ மக்களையும் விழிப்படைய செய்வோம் ! !வெற்றிபெருவோம்!!!

1.உங்கள் தொகுதியில் யாதவ கட்சி சார்பாக யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கே நீங்கள் ஓட்டுப்போட வேண்டும் !2.யாதவர் ஒருவர் எந்த கட்சியையும் சாராது தனித்து போட்டியிட்டால் அவருக்கே உங்கள் ஓட்டு என்பதை உறுதி செய்ய வேண்டும் !3. தி மு க கூட்டணி , அ தி மு க கூட்டணி , பா ஜ க கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி என எந்த கூட்டணி கட்சிக்கும்ஓட்டுப் போடக் கூடாது !4. ஒரு வேலை உங்கள் தொகுதியில் யாதவர்கள் யாரும் போட்டியிடவில்லை எனில் "நோட்டா" விற்கு(வாக்கு பேட்டியில்...

Thursday, February 20, 2014

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை. 2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு...

Wednesday, February 19, 2014

திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார்

ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்தார். வாழ் நாள் முழுவதும் மது அருந்துவதையோ, புகைத்தலையோ, புலால் உணவு உண்ணுவதையோ அவர் விரும்பவில்லை. பின்னாளில் விலங்கின மருத்து வராகப் பணியாற்றிய காலத்திலும் இப்பழக்கங்கள் அவர்பால் இல்லை. முதல்...

Monday, February 17, 2014

மத்தியில் 3-வது அணி ஆட்சி அமைக்கும்: முலாயம்சிங்

மத்தியில் 3-வது அணி  ஆட்சி அமைக் கும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர்  முலாயம்சிங் யாதவ் கூறினார். கோரக் பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் முலாயம்சிங் பேசியதாவது: நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்த லில் 3-வது அணி ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில்  காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு தனிப் பெரும்பான்மை  கிடைக்காது. அந்த நிலையை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.  அதற்கு 3-வது அணிதான் தீர்வாக அமையும்.  3 -வது அணி ஆட்சி...

Wednesday, February 12, 2014

இதை தவறாமல் படிக்கவும் !

இதை தவறாமல் படிக்கவும் என் ஆயர்குலமே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய குடி முல்லை நிலத்து ஆயர்குடி.புதிய கற்கால மக்கள் தமது கால்நடைச் செல்வத்தை பாதுகாக்க தம்முள் வலிமை மிக்க ஒருவனைத் தலைவனாக ஏற்றுக்  கொண்டனர்.அத்தலைவனே காலப்போக்கில் அரசனாகவும் ஆனான் என்பது வரலாறு. நமது இனத்தில் எத்தனையோ மன்னர்கள்  வாழ்ந்தனர்.ஆனால் அவரகளுக்கு கிடைத்த பட்டங்கள் இன்று சாதியாக மாறிவிட்டது இவர்களில் தலைசிறந்து விழங்கியவர் ஐயா மாவீரன் அழகுமுத்து...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar