"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, August 11, 2014

”தாஹி ஹாண்டி ” விழாவில் பங்கேற்க 18 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்: பாம்பே உயர் நீதிமன்றம்

மும்பை, கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, உயரமான இடத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் வெண்ணைய் நிரப்பிய பானையை மனித கோபுரம் அமைத்து உடைக்கும் விளையாட்டு கொண்டாடப்படுகிறது. இந்த விளையாட்டுக்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் பங்கேற்க கூடாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 20 அடிக்கு மேலாக வெண்ணைய் நிரப்பிய பானைகளை தொங்க விடக்கூடாது...

13/08/2014 அன்று டெல்லியில் 18 யாதவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம்

13/08/2014 அன்று டெல்லியில் 18 யாதவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடை பெறுகிறது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்பாக திரு சுகுமார் யாதவ் அவர்கள் கலந்து கொள்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். நன்றி !!! யாதவர் தன்னுரிமைப் பணியகம் - டெல்லி கிளை நன்றி Athiban Yada...

சென்னையில் ஆகஸ்ட் 31 யாதவர் சந்திப்புக்கூட்டம்

யாதவர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக சென்னையில் ஆகஸ்ட் 31 ஞாற்றுக்கிழமை அன்று யாதவா சந்திப்புக்கூட்டம் நடைபெறுகிறது அனைவரும் வருக வருக வருக தேதி-ஆகஸ்ட் 31 நேரம்- 9 மணி இடம்:சென்னை அண்ணாநகர் டவர் பார்க் தொடர்புக்குமணி யாதவ்9884774983சென்னை மாவட்ட செயலாளர்தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்புசெந்தில் கோன்9042999966மாவட்ட தலைவர்தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்...

Saturday, August 9, 2014

திரு.ஐயம் பெருமாள் கோனார்

                             பேராசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் அவர்கள் தோன்றும் போதே கருவிலே திருவுடையவராகத் தோன்றியவர்.அவருக்கு முன் அமைந்து இருக்கும் திரு என்பது அவரது தந்தையின் பெயராகிய திருச்சிராப்பள்ளி திருவேங்கடக் கோனாரைக் குறிக்கும். எனவே அவர் பிறந்த போதே, பிற்காலத்தில்...

இலக்கணத் தாத்தா திரு.மே.வீ.வேணுகோபால்பிள்ளை

                                                மே.வீ.வேணுகோபால்பிள்ளை அவர்களின் தந்தையார் சென்னையை அடுத்த மேட்டுப்பாளையம் என்னும் ஊரை சேர்ந்தவர். இவர் மூன்று ரூபாய் ஊதியத்தில் அச்சு தேய்க்கும் பணியில் அமர்ந்தார். கையில் கிடைத்த தமிழ் நூல்களைக் கருத்து...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar