"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, August 11, 2014

”தாஹி ஹாண்டி ” விழாவில் பங்கேற்க 18 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்: பாம்பே உயர் நீதிமன்றம்


மும்பை,
கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது, உயரமான இடத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் வெண்ணைய் நிரப்பிய பானையை மனித கோபுரம் அமைத்து உடைக்கும் விளையாட்டு கொண்டாடப்படுகிறது.


இந்த விளையாட்டுக்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் பங்கேற்க கூடாது என்று பாம்பே உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், 20 அடிக்கு மேலாக வெண்ணைய் நிரப்பிய பானைகளை தொங்க விடக்கூடாது என்றும் கூறியுள்ளது. தற்போது 40 அடி வரை உயரமாக இந்த பானைகள் தொங்கவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

  • யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை யாதவர்களின் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: மாவீரன்… Read More
  • திரு. R.S ராஜகண்ணப்பன் திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக… Read More
  • ஜல்லிக்கட்டு வரலாறு ஏறுதழுவுதல் எக்குலமும் போற்றும் ஆயர் குலத்தின் வீரம். பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்க்கும் என் இனத்தின் அடையாளம். ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் (இடையர்) மரபுவழி… Read More
  • பிப்.21-இல் கோகுல மக்கள் கட்சி மாநாடு காஞ்சிபுரத்தில் கோகுலம் மக்கள் கட்சியின் வடக்கு மண்டல மாநாடு வரும் பிப். 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து இக் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கோகுல மக்கள் கட்சியின் முதல் மாநாடு காஞ்… Read More
  • தேர்தல் ஆணையத்திடம் சைக்கிள் சின்னம் கேட்டு சமாஜ்வாடி கட்சி கடிதம்: தமிழக தலைவர் தகவல் சமாஜ்வாடி கட்சியின் முதன்மை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி கொள்கை, கோட்பாடுகளுக்கு உட்பட்டு கூட்டணிக்கு அழைக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது என்றும் தகுந்த… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar