
Thursday, August 21, 2014
Home »
» 24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம்
24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம்

அன்புள்ள எனது யாதவ சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம்... வருகின்ற 24.08.2014. ஞாயிற்று கிழமை அன்று நமது யாதவ அமைப்பான சந்திரகுல யாதவ இளைஞ்சர் கூட்டமைப்பின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற இருகின்றது. இதில் ஒரு தனிமனிதனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பு ஏற்படுதுவது, கல்வி வழங்குவது, சட்டரீதியான ஆலோசனைகளை தருவது ஆகிய செயல்களுக்காக நமது அமைப்பின் சார்பாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். இதை மேலும் வலுபடுத்த தானும் தன் சமுதாயமும் வளம்பெற அணைத்து அங்கிகாரமும் பெற்றிட ஓவொரு தனிமனிதனின் கருத்துக்களை பதிவு செய்ய அனைவரையும் வருக என வரவேற்கும் உன்னைப்போல் ஒருவன்...
இடம் :
3rd Main Rd, T
ower Park,
Anna Nagar West,
Chennai,
Tamil Nadu 600040.... Time : 9 am ...
தொடர்புக்கு செந்தில் கோன் 9042999966
0 comments:
Post a Comment