Wednesday, August 27, 2014
Home »
» 24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது
24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது
கடந்த ஞாயிறு 24-08-2014 அன்று தமிழ்நாடு சந்திரவம்ச கூட்டமைப்பின் சார்பாக யாதவ இளஞ்சர்கள் சந்திப்பு கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!
கூட்டத்தில் ஆர்வமுடன் சமுதாயத்தின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் கலந்து கொண்ட அத்துணை இளஞ்சர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி .
கூட்டத்தில் கலந்து கொண்டு இன்றைய சமுதாய நிலையையும், நமது உரிமைகள் எப்படி பறிக்கப்படுகிறது , எப்படி மறுக்கப்படுகிறது, எதற்காக நாம் போராட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்த
திரு.தாமோதரன் யாதவ் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி ,
திரு.சரசுமுத்து யாதவ-தலைவர்- தமிழ்நாடு யாதவர் சங்கம்
திரு.கௌரிசங்கர் யாதவ் - மாநில இளைஞ்சர் அணித் தலைவர் - ராஸ்ட்ரிய ஜனதா தளம்
ஆகியோருக்கு நமது கூட்டமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் !
Related Posts:
யாதவர் எழுச்சி மண்டல மாநாடு 4/1/2015 படங்கள் … Read More
1931 ஆண்டு எடுக்கபட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடையர்களின் மக்கள் தொகை: ராமநாதபுரம்:1,90,237 வட ஆற்காடு:1,60,003 திருநெல்வேலி:1,57,530 தென் ஆற்காடு:1,40,058 தஞ்சை:1,17,984 திருச்சி:1,15,934 செங்கல்பட்டு:1,13,563 மதுரை:83,802 மதராஸ்:23,611 கோயம்புத்தூர்:22,973 கன்னியாகுமரி:6,905 நீலகிரி:416 இது த… Read More
மதுரை 'கச்சைகட்டி கருப்பாடு இனம்', 'முட்டுக்கிடா' வளர்ப்பில் முதலிடம் மதுரை மாவட்டம் கச்சை கட்டி கருப்பாடுகளை, 'முட்டுக்கிடா' வளர்ப்புக்கு கேட்கும் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். தமிழர்களின் வீரவிளையாட்டில் முதலிடம் பிடித்தது ஜல்லிக்கட்டு. அடுத்ததாக ரேக்ளா ரேஸ், முட்டுக்கிடா, சேவல் ச… Read More
மதுர கவிராயரும் ஆனந்தரங்கம் பிள்ளையும் ஆனந்தரங்கம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் இருந்தார். அவர் தமது தந்தையாருடன் புதுவைக்குச் சென்று வாழ்ந்தார். அப்போது புதுவையில் இருந்து ஆட்சி புரிந்த டுயூப்ளே என்பவர், ஆனந்தரங்… Read More
திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி. யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன் அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி. அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொ… Read More
0 comments:
Post a Comment