
Friday, September 5, 2014
Home »
» மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது
மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது

அன்புள்ள சகோதரர்களுக்கு வணக்கம்
மதுரை அருகில் உள்ள பிரபல கல்லூரியில் 10 மாணவ, மாணவிகளுக்கு 4 ஆண்டுகள் முழுவது இலவசமாக பொறியியல் படிப்பு படிப்பதற்கு "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அமைபிற்கு அனுமதி வழங்கியள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். மூன்று நாட்களில் தெரிய படுத்தவும்.'
தொடர்புக்கு:
கருப்புச்சாமி 0452 4354343
அலுவலக நேரம்: 10 மணி முதல் 6 மணி வரை
நன்றி !!! SHARE செய்யவும் !!!
Related Posts:
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா சார்பில் வீரன் அழகுகுத்து கோன் சிலைக்கு மரியாதை … Read More
விடுதலை வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும்:மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விடுதலை வீரர் அழகுமுத்துக் கோன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படும் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு யாதவர் மகாசபை சார்பில், அழகுமுத்துக் கோனின் 256 ஆவது நினைவு நாள் விழா, மதுரை யா… Read More
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற யாதவ மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க நிதி வழங்கும் விழா படங்கள் … Read More
திருநெல்வேலி அழகுமுத்துக்கோன் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாளையங்கோட்டை நேரு கலையரங்கம் அருகேயுள்ள அழகுமுத… Read More
258–வது நினைவுநாள்: வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு ராமதாஸ்- காங்கிரஸ் மரியாதை இந்திய சுதந்திர போராட்ட முதல் மாவீரன் அழகு முத்துக்கோன் 258–வது குரு பூஜை விழா இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கோகுல மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாத… Read More
0 comments:
Post a Comment