Tuesday, September 16, 2014
Home »
» திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம்
திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம்
திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம் வருகிற 20,21 ம் தேதிகளில் ( சனி மற்றும் ஞாயிற்று கிழமை ) சரஸ்வதி - நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 24 அஷ்டபதிகள், விஷ்னு சகஷ்ர நாம பாராயணம், தோடய மங்களம், குரு கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, டோலோத்சவத்துடன், பகவான் கிருஷ்னர் - ராதா திரு கல்யாண வைபோகத்தில் நீங்களும் கலந்து கொண்டு எம்பெருமான் ஆசி பெற., "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் அன்போடு அழைக்கிறோம். அனைவரும் வருக! வருக!! விழா தொடர்புக்கு: திரு. முகுந்தன் (எ) பத்ரி Cell No: 9150232368.
Related Posts:
மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் கழகம் போட்டி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய மக்கள் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு யாதவ மகாசபை மாவட்டத் தலைவர் பாலு தலைமை தாங்கினார். யாதவ மகாசபை நிறுவனரும் இந்திய… Read More
இந்திய மக்கள் கழகம், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் இந்திய மக்கள் கழகம், யாதவ மகாசபை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தேவநா… Read More
உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில்; முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்டுமான பணி தொடங்கியது உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான பணி முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் தொடங்கியது கிருஷ்ணர் கோவில் உலகிலேயே உயரமான வழிபாட்டுத்தலமாக உத்தரபிரதேச மாநிலம் பிருந்த… Read More
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் யாதவ வேட்பாளரகள் தமிழகத்தில் இதுவரை அறிவிக்கபட்டுள்ள மக்களவை தேர்தலுக்கான யாதவ வேட்பாளரகள் பெயர் கட்சி தொகுதி திரு.கோபாலகிருஷ்ணன் அ தி மு க மதுரை திரு.கே.எஸ். அழகிரி காங்கிரஸ்… Read More
நெல்லை தொகுதியில் இந்திய மக்கள் கழக தலைவர் தேவநாதன் மனுதாக்கல் நெல்லை தொகுதியில் போட்டியிட, இந்திய மக்கள் கழக நிறுவன தலைவர் டி.தேவநாதன் யாதவ் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல்யாதவ மகாசபை தலைவரும், இந்திய மக்கள் கழக நிறுவனர் தலைவருமான டி.தேவநாதன் யாதவ் நெல்லை… Read More
0 comments:
Post a Comment